இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வாறு அனுமதிக்கபட்டவர்களில் மூவர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய