திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் இளம் நடிகை??

மலையாள காதல் பட நடிகை தற்போது திருமணமான நடிகருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனரின் பெயரை கொண்ட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து மலையாள படத்தில் நடிக்க துவங்கி பிரபலமான நடிகை அவர்.

இதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை முடித்த கையோடு, தளபதி பெயரை கொண்ட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் திருமணமான ஒரு நடிகருடன் மிக நெருங்கி பழகி வருவதாகவும், விரைவில் அதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *