1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி

இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான …

1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி Read More

இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 82 பேர் …

இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா? Read More
உலகின்

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 …

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை Read More

கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவர் உட்பட பத்துக்கும் …

கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி Read More

சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் – நவாஸ் ஷெரீப் மகள் மரியம்

ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் …

சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் – நவாஸ் ஷெரீப் மகள் மரியம் Read More

பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி

தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு …

பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி Read More

இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! அவசர கோரிக்கை

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை …

இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! அவசர கோரிக்கை Read More

தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று வரை குரோசியா நாடு கொண்டாடியது. இன்று தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது. இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் …

தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி! Read More

லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்

பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும். உலக கிண்ண …

லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார் Read More

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, …

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம் Read More