இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம்

பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி­யி­னதும் அவ­ரது காதலி மெகான் மெர்­கி­ளி­னதும் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது எனத் தெரி­வித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள லண்டன் தேவா­லய ஆயர் ஒருவர் திரு­ம­ணத்தில் இணையப் போகும் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­க்களைத் தெரி­விக்க மறுத்­துள்ளார். லண்டன் தேவா­ல­யத்தின் …

இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம் Read More

வாரத்தில் 4 முறை ரோபோவுடன்உறவு கொள்ளும் ஆண்.! (வீடியோ இணைப்பு)

ஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் தற்போது செக்ஸ் ரோபோக்காள் சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் 58 வயதான ஆண் ஒருவர், ரூ. 1.7 லட்சம் …

வாரத்தில் 4 முறை ரோபோவுடன்உறவு கொள்ளும் ஆண்.! (வீடியோ இணைப்பு) Read More

ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்கொலை உணர்வை தூண்டும்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்கிரீன் மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கும் …

ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்கொலை உணர்வை தூண்டும்: ஆய்வில் தகவல் Read More

விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் தங்கைக்கு பாலியல் தொல்லை!

உலகப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இவரின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கையான ராண்டி ஜுக்கர்பெர்க் மெக்சிகோவிலிருந்து மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு …

விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் தங்கைக்கு பாலியல் தொல்லை! Read More

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது

நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் …

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது Read More

ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம்!

டிசம்பர் மாதம் வந்தாலே கூடவே பயமும் வந்துவிடும். பெரும்பாலான இயற்கை பேரிடர், அழிவுகள் டிசம்பரில்தான் நடந்துள்ளது. இந்த நிலையில் இன்றுதான் டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. அதற்குள் மனிதர்களை பயமுறுத்துவதை போல இன்று ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் …

ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம்! Read More

பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்? 4 பேர் பலி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹக்கானி வலைச்சமூகத்தினர் என்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இது தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கையை அமெரிக்க …

பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்? 4 பேர் பலி Read More

ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்! – மக்ரோன் தெரிவிப்பு!

ஆப்பிரிக்காவில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலிட இருப்பதாக இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Burkina Faso நாட்டில் வைத்து இதனை அறிவித்துள்ளார். …

ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்! – மக்ரோன் தெரிவிப்பு! Read More

போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை

கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போரின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து …

போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை Read More

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு …

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை Read More