வைர கவிஞர்களுக்கும் ஆண்டாள் தாய் தான்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற …

வைர கவிஞர்களுக்கும் ஆண்டாள் தாய் தான் Read More

எடப்பாடியை விளாசிய தினகரன்

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் …

எடப்பாடியை விளாசிய தினகரன் Read More

அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி …

அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்! Read More

செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்

அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் …

செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர் Read More

ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கை முதல்வர் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற எம்பியுமான நமல்ராஜபக்சே தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் …

ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கை முதல்வர் ஆதரவு Read More

ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கம். அரசு ஊழியர்களின் பதவியை பொருத்து இந்த போனஸ் தொகை வேறுபடும் இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி …

ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் எவ்வளவு? Read More

தமிழக அரசு காலண்டரில் மோடி

தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடப்படுவது வழக்கம். இந்த காலண்டரில் முதல்வரின் படம் …

தமிழக அரசு காலண்டரில் மோடி Read More

நான் செய்த வேலையால் கண்டிப்பாக ரஜினி என் மீது கோபத்தில் இருப்பார்- பிரபல நடிகர்

ரஜினியுடன் ஒரு புகைப்படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் நிறைய பேர் அண்மையில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அப்படி …

நான் செய்த வேலையால் கண்டிப்பாக ரஜினி என் மீது கோபத்தில் இருப்பார்- பிரபல நடிகர் Read More

சட்டசபைக்கு பூட்டு போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

புதுச்சேரியில் இலவசம் வழங்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நிதி நெருக்கடி காரணமாக …

சட்டசபைக்கு பூட்டு போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! Read More

அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள்

அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். …

அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள் Read More