கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம்

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, …

கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம் Read More

இன்றைய ராசிபலன் 20.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். …

இன்றைய ராசிபலன் 20.12.2017 Read More

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பரிகாரங்கள்

சனி காயத்ரீ மந்திரம் ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்! ஓம் சனீஸ்வராய வித்மஹே …

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பரிகாரங்கள் Read More

சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

ராசி சனியின் பெயர் பலன்: மேஷம் பாக்கிய சனி தந்தை – தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் – பணப் பிரச்சனை ரிஷபம் அஷ்டம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை மிதுனம் கண்டக சனி வாகனங்களில் செல்லும் போது …

சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Read More

இன்றைய ராசிபலன் 19.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் …

இன்றைய ராசிபலன் 19.12.2017 Read More

சனி பெயர்ச்சி பொதுபலன்கள் (2017-2020)

சனி பெயர்ச்சி பலன்களின் எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் பெறுகிறார்கள், என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். மேஷம் (2017-2020) நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். …

சனி பெயர்ச்சி பொதுபலன்கள் (2017-2020) Read More

இன்றைய ராசிபலன் I 18.12.2017 I

மேஷம்: காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய …

இன்றைய ராசிபலன் I 18.12.2017 I Read More

இன்றைய ராசிபலன் I 17.12. 2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: …

இன்றைய ராசிபலன் I 17.12. 2017 Read More

இன்றைய ராசிபலன் 16.12.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் மனஸ் தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து …

இன்றைய ராசிபலன் 16.12.2017 Read More

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன. செய்ய வேண்டியவை: தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று …

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள் Read More