மைத்திரி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு
அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுதினம் இது விடயமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் கிளை …
மைத்திரி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு Read More