புதிய கூட்டணி தொடர்பில் மகிந்த பேச்சவார்த்தை முன்னெடுப்பு

புதிய கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழு, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு …

புதிய கூட்டணி தொடர்பில் மகிந்த பேச்சவார்த்தை முன்னெடுப்பு Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா நடைமுறை!

சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த …

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா நடைமுறை! Read More
Narendra Modi

இந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்! பிரதமர் மோடி

பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி …

இந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்! பிரதமர் மோடி Read More

அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய …

அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு! Read More

அபிநந்தன் எப்படி உள்ளார்? பரபரப்பு தகவல்

இந்திய விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை …

அபிநந்தன் எப்படி உள்ளார்? பரபரப்பு தகவல் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 27.02.2019

மேஷம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை …

இன்றைய ராசிபலன் 27.02.2019 Read More

பாக்கிஸ்தானை முற்றிலும் அழித்தொழியுங்கள்!! மறைந்த இராணுவ வீரரின் மனைவி

’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார். ’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை …

பாக்கிஸ்தானை முற்றிலும் அழித்தொழியுங்கள்!! மறைந்த இராணுவ வீரரின் மனைவி Read More

பாகிஸ்தானை கதற விட்ட இந்தியா! சீறிப் பாயும் கவிஞர்

பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்துள்ள இந்திய விமானப்படை வீரர்களுக்கு கவிதை வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் …

பாகிஸ்தானை கதற விட்ட இந்தியா! சீறிப் பாயும் கவிஞர் Read More

பிரதமரை சந்திக்கவுள்ள அரச நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு

அரசாங்க நிறைவேற்று பணிப்பாளர்கள் ஒன்றிணைந்த குழுவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் மேற்கொள்ள ஆர்பாட்டத்தினை …

பிரதமரை சந்திக்கவுள்ள அரச நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு Read More

எதிரிகளை தூள் தூளாக்கி கவிதையை பறக்க விட்ட இந்திய இராணுவம்!

காஸ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். பின்னர் நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என அன்றே முடிவெடுத்த பிரதமர் …

எதிரிகளை தூள் தூளாக்கி கவிதையை பறக்க விட்ட இந்திய இராணுவம்! Read More