மின்சார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இதுதானாம்!

உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நேற்று இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.இந்தநிலையில் இந்த திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்ய …

மின்சார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இதுதானாம்! Read More

எமது நிலம் எமக்கே வேண்­டும்!!

எமது சொந்த நிலத்தை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருக்­கக் கூடாது. அந்த நிலங்­க­ளி­லி ­ருந்து இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும். எமது நிலம் எமக்கே வேண்­டும். இது வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் பிர­தான கோரிக்கை. இந்­தக் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் …

எமது நிலம் எமக்கே வேண்­டும்!! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.04.2019

மேஷம்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: …

இன்றைய ராசிபலன் 17.04.2019 Read More

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை …

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு Read More
Gotabaya Rajapaksa

அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும்

அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மத்திய …

அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் Read More

கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்

கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு …

கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல் Read More

இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் எதிர்வரும் …

இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..! Read More

வெல்லப்போகிறான் விவசாயி

அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று …

வெல்லப்போகிறான் விவசாயி Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 16.04.2019

மேஷம்: இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். …

இன்றைய ராசிபலன் 16.04.2019 Read More

தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன், இடியுடன் கூடிய …

தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும் Read More