கடன் சுமையில் இருந்து தப்புவதற்க்கு உங்கள் ராசி என்ன சொல்லுகிறது

மேஷம்:இவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் துடிப்பவர்கள். அப்படியானால் பணம் என்று வரும்போது இவர்கள் அதிக நெருக்கடிகளுக்குத் தயாராயிருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி, கடனை எளிதில் வசூலிப்பார்கள். திட்டமிட்டுச் சேமிப்பது இவர்களுக்குச் சற்று கடினமென்றாலும், இவர்கள் ஓரளவுக்கு அதை செய்யக் கூடியவர்கள். மேஷ ராசிக்காரர்கள் …

கடன் சுமையில் இருந்து தப்புவதற்க்கு உங்கள் ராசி என்ன சொல்லுகிறது Read More

இன்றைய ராசிபலன் 14.12.2017

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு …

இன்றைய ராசிபலன் 14.12.2017 Read More

அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்

அண்ணன் இறந்ததால் அவரது மணைவியை தம்பிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 2 மணி நேரத்தில் அந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் …

அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன் Read More

வேட்டிய மடித்து கட்டினா நான் ரவுடி

காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு …

வேட்டிய மடித்து கட்டினா நான் ரவுடி Read More
ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக …

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ? Read More

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 …

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை Read More

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் …

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா? Read More

இன்றைய ராசிபலன் 13.12.2017

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் …

இன்றைய ராசிபலன் 13.12.2017 Read More

சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல …

சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More

“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் …

“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும் Read More