நான் அரசியலுக்கு வருவது உறுதி

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், இன்னும் 10 …

நான் அரசியலுக்கு வருவது உறுதி Read More

2017 தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை!

* ஜனவரி மாத இறுதியில் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. * ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன், கலநிதிமாறன் உள்ளிட்ட அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். * சட்டசபை அதிமுக கட்சித்தலைவராக ஒருமனதாக …

2017 தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை! Read More

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர்களிடம் புகைப்படமும் எடுத்து வருகிறார். இந்த …

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார் Read More

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்தொன்பது மீனவர்கள் இன்று (31) நாடு திரும்புகின்றனர். விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர். …

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர் Read More

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் …

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் Read More

இன்றைய ராசிபலன் 31.12.2017

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் …

இன்றைய ராசிபலன் 31.12.2017 Read More

எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை …

எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக? Read More

கோமாளி அமைச்சர்களின் தலைவர் செல்லூர் ராஜூ

தினகரன் ஆதரவாளரான நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அமைச்சர்களை கோமாளி அமைச்சர்கள் எனவும். சில அமைச்சர்கள் வடிவேலுவின் இடத்தை நிரப்புகிறார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜக மீது திடீரென …

கோமாளி அமைச்சர்களின் தலைவர் செல்லூர் ராஜூ Read More

முதல்வர் பதவி

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின் டிடிவி தினகரன் ஆட்சியை கைப்பற்றும் மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சியை தன் வசம் வைத்திருந்த சசிகலா, சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரணை கட்சியின் …

முதல்வர் பதவி Read More

தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் …

தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி Read More