சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!!

சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது …

சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!! Read More

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 …

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி Read More
மகிந்த

அதற்கு நான் பொறுப்பாளியல்ல மஹிந்த ?

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது எனது புகைப்படத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என தெரிவித்துள்ள  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதற்கு நான் பொறுப்பாளியல்ல மஹிந்த ? Read More

இன்றைய ராசிபலன் I 02.01.2018 I

மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, …

இன்றைய ராசிபலன் I 02.01.2018 I Read More

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவர் சபாஷ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து …

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் Read More

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.                                     …

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! Read More

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை

உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து …

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை Read More

முரசொலி இணையதளம் முடக்கம்

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முரசொலி பத்திரிக்கை திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. திமுகவின் முரசொலி பத்திரிக்கை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற …

முரசொலி இணையதளம் முடக்கம் Read More
மகிந்த

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!

சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன வலியுறுத்தினார். 2020 …

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.! Read More

துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!

மலரும் புத்­தாண்டு சிறந்த நோக்­கங்­களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்­டாக அமை­ய­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர்­வி­டுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அச்­செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நீண்ட கால மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொண்டு …

துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.! Read More