புதுக்குடியிருப்பில் அரச தலைவரின் கட்டவுட் தீக்கிரை!!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அரசதலைவரின் படம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகை இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவவம் குறித்து தெரியவருவதாவது: புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் மல்லிகைத்தீவு, மந்துவில், சிவநகர் மற்றும் ஆனந்தபுரம் போன்ற …
புதுக்குடியிருப்பில் அரச தலைவரின் கட்டவுட் தீக்கிரை!! Read More