இன்றைய ராசிபலன் 10.02.2018
மேஷம்: இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். …
இன்றைய ராசிபலன் 10.02.2018 Read More