மைத்திரி - ரணில்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் …

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் Read More
யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள்

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் …

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! Read More
ஐ.தே.க

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான …

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் Read More
வாள்வெட்டுகுழு

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு!

யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த …

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 06.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 06.09.2019 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் …

Today rasi palan | இன்றைய ராசிபலன் 06.09.2019 Read More
வனிதா

வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா?

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து …

வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா? Read More
கைது

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர …

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது Read More
Maithripala Sirisena

நாட்டை நேசிக்கும் மக்களே சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும்!

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக …

நாட்டை நேசிக்கும் மக்களே சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும்! Read More

தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு?

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் இந்நிலையில் …

தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு? Read More
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

வெற்றிப் பாதையில் மைத்திரி அணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். …

வெற்றிப் பாதையில் மைத்திரி அணி Read More