முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு நவநீதப்பிள்ளை கடும் கண்டனம்

நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில …

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு நவநீதப்பிள்ளை கடும் கண்டனம் Read More

அவசரகாலநிலை நீக்கப்படும்வரை : சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும்

அவசரகால நிலைப் பிரகடனம் நீக்கப்படும் வரையில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் இன பதற்றநிலை தீவிரமடைந்ததையடுத்து, கடந்தவாரம்சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு, இந்தத் தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் …

அவசரகாலநிலை நீக்கப்படும்வரை : சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் Read More

சமூக வலைத்தளங்களின் முடக்கம்; இலங்கை பொருளாதாரத்திற்கு அடி

சமூக வலைத்தளங்கள் பாவனைமீது அரசு வித்துள்ள தற்காலிக தடை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கல் செலுத்தியுள்ளதுடன்இ பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இநனவாத வன்முறைகள் காரணமாக இலங்கை முழுவதும் …

சமூக வலைத்தளங்களின் முடக்கம்; இலங்கை பொருளாதாரத்திற்கு அடி Read More

இன்றைய ராசிபலன் 12.03.2018

மேஷம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: மாலை 05.09 மணி …

இன்றைய ராசிபலன் 12.03.2018 Read More

மைத்திரி- மோடியை சந்தித்தார்

இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். …

மைத்திரி- மோடியை சந்தித்தார் Read More

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில்

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் …

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில் Read More

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம்

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட …

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் Read More

வாயு மைந்தன் அனுமன் தோன்றியதன் புராண கதை

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு …

வாயு மைந்தன் அனுமன் தோன்றியதன் புராண கதை Read More

சொத்துக்குவிப்பு வழக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த …

சொத்துக்குவிப்பு வழக்கு Read More

படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா?

மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். படிக்கும் வயதில் …

படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா? Read More