கமல் – தமிழிசை டுவிட்டரில் மோதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தற்போது பரவி வருகிறது. அதுமட்டுமின்றி நேற்று லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் வீட்டின்முன் போராட்டம் …

கமல் – தமிழிசை டுவிட்டரில் மோதல் Read More

மீண்டும் ஒரு மெரினா போராட்டமா?

சென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் ‘வேலைக்காரன்’ படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி …

மீண்டும் ஒரு மெரினா போராட்டமா? Read More

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் லெப்டினன்ட் கேணல் அதிகாரி Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என் இம்மனுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை, எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை …

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.03.2018

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் …

இன்றைய ராசிபலன் 25.03.2018 Read More

மறைந்த ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை; பிரபல நடிகை பேட்டி!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பாவிவுட் சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர் மரைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எதிர்பாராத வகையில் துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணம் அடந்தார். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பின் நிறைய பிரபலங்கள் ஸ்ரீதேவியுடனான தங்களது …

மறைந்த ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை; பிரபல நடிகை பேட்டி! Read More

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இலங்கையில் ஒரு அங்குலமேனும் வழங்கமாட்டோம்

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலபரப்பேனும் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அம்பாந்தோட்டை …

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இலங்கையில் ஒரு அங்குலமேனும் வழங்கமாட்டோம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.03.2018

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த …

இன்றைய ராசிபலன் 24.03.2018 Read More

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளனர். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் …

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு Read More

தெற்கு பிரான்சின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி! மூவர் பலி

தற்போது தெற்கு பிரான்சின் Trèbes (Aude) இல் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பயங்கரவாதி ஒருவன் நுழைந்துள்ளான். பல்பொருள் அங்காடியைச் சுற்றி GIGN, RAiD மற்றும் CRS படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குறித்த பயங்கரவாதி Trèbes பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுக்கொண்டிருந்த CRS …

தெற்கு பிரான்சின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி! மூவர் பலி Read More

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் …

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து Read More