Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

ஸ்ரீ விளம்பி ஆனி 08 (22.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 22-06-2018, ஆனி 08, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.20 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. …

ஸ்ரீ விளம்பி ஆனி 08 (22.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள் Read More
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 1000% வியாபாரி” – பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம்!

அதுகுறித்து ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர், திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று கூறியது முற்றிலும் …

நடிகர் ரஜினிகாந்த் 1000% வியாபாரி” – பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம்! Read More

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு …

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் Read More

வவுனியாவில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம்

இச்சம்பவம் நேற்று காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் …

வவுனியாவில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம் Read More

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு …

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் Read More

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு. நிலமீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், நுண்நிதிக் கடனைத் தடை செய்யக் கோரும் போராட்டம் எனப் பல போராட்டங்கள் …

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள் Read More

ஐரோப்பாவின் புதிய சட்டம் இந்தியாவை பாதிக்குமா?

ஐரோப்பிய யூனியனின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்ற புதிய சட்டம் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு சில பிரிவுகளில் மறைமுகமாவும், நேரடியாகவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியன் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் …

ஐரோப்பாவின் புதிய சட்டம் இந்தியாவை பாதிக்குமா? Read More

ரூ.750 கோடி இழப்பீடு: வேதாந்தா நிறுவனத்திற்கு செக்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது வெடித்த கலவரம் காரணமாக 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் பிறகு அரசு மீது எழுந்த விமர்சனங்கல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்த ஆலையால் …

ரூ.750 கோடி இழப்பீடு: வேதாந்தா நிறுவனத்திற்கு செக்? Read More

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னால் மாவட்ட திமுக அவைத் தலைவர் CVM பொன்மொழியின் திருஉருவபடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். 18 MLA க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் …

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து Read More

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – ஐந்து பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – ஐந்து பேர் கைது Read More