பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது?

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி …

பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது? Read More
ஜாமீனில் வெளியே வருவோர்

நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள்! இலங்கையில் நடந்த விசித்திரம்

கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். …

நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள்! இலங்கையில் நடந்த விசித்திரம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 05.07.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர்களை …

இன்றைய ராசிபலன் 05.07.2018 Read More

அழுக்கு ஜட்டிய துவைக்க சொன்னாங்க! மமதி பரபரப்பு பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ரமித்துள்ள விவாதம். போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றித்தான் அனைவரும் பேசுகின்றனர். இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த மமதி தற்போது ஒரு பேட்டியில் வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி …

அழுக்கு ஜட்டிய துவைக்க சொன்னாங்க! மமதி பரபரப்பு பேட்டி Read More

பிக்பாஸ் 2: பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்துகொண்ட ஐஸ்வர்யா , ஷாரிக்

தற்போது நடந்துவரும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூன்று வாரங்கள் கடந்தும் எதுவும் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் போனதால் ரசிகர்களிடம் சாதாரண ரெஸ்பான்ஸ் தான் கிடைத்துவருகிறது. ஆனால் ஷாரிக், ஐஸ்வர்யா உள்ளிட்ட சிலர் முகம்சுளிக்கும்படியான பல விஷயங்களை செய்துவருகின்றனர். ஷாரிக் தன் காதலை …

பிக்பாஸ் 2: பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்துகொண்ட ஐஸ்வர்யா , ஷாரிக் Read More
சஜித் தொடர்பில் விஜயகலா

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ …

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு Read More

அவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு …

அவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா Read More

எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவன் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரின் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த சிறுவன் தொடர்பை துண்டித்துள்ளார். மீண்டும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவலர் ஒருவர் …

எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை! Read More
இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது!

தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவர்களின் …

இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது! Read More

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். …

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை Read More