விஜயகலா

விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் …

விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! Read More
Gotabaya Rajapaksa

விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய!

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் …

விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 10-07-2018, ஆனி 26, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. …

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018 Read More

யாழ். குடாநாட்டில் செயற்படும் ஆவா குழுவினருக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும, மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் …

யாழ். குடாநாட்டில் செயற்படும் ஆவா குழுவினருக்கு எச்சரிக்கை! Read More

இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீர்மானம்

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு இராணுவ முகாம்களுக்கு நுழைய அனுமதி வழங்குவதில்லை என இராணுவம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அவர்கள் கலந்து கொள்ளும் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளவோ, ஆதரவளிக்கவோ, அனுசரணை வழங்கவோ போவதில்லை எனவும் இராணுவம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. …

இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீர்மானம் Read More

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது …

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை Read More

விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை அடங்கிய தொகுக்கப்படாத காணொளி காட்சிகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 5 இலத்திரனியல் ஊடகங்ளுக்கு உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பொலிஸ் …

விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு Read More

கரும்புலிகள் தினம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை?

கரும்புலிகள தின நிகழ்வினை நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் பல இடங்களில் கடந்த 5ஆம் திகதி கரும்புலிகள் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, கிளிநொச்சி – அக்கரயான்குளம், ஸ்கந்தபுரம் உள்ளிட்ட …

கரும்புலிகள் தினம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை? Read More
விஜயகலா

அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார். சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு …

அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன் Read More