ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என கோரிக்கை
சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில் ரத்து செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைட்டம் மாணவர்களின் நடவடிக்கை குழு அண்மையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கூறுகையில், சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் …
ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என கோரிக்கை Read More