பிக்பாஸில் கிரிக்கெட்டை பற்றி இழிவாக பேசிய கமல்- கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார். அவ்வாறு நேற்று …
பிக்பாஸில் கிரிக்கெட்டை பற்றி இழிவாக பேசிய கமல்- கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள் Read More