“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி ? கொஞ்சம் பாருங்க..!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். இன்றைய ப்ரோமோவில் …

“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி ? கொஞ்சம் பாருங்க..! Read More

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி

பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு …

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி Read More

இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் …

இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல் Read More

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் கடந்த சில வாரங்­க­ளாக வீடு­கள் மீது கல்­வீச்சு தாக்­கு­தல் நடை­பெற்று வந்த நிலை­யில் தற்­போது நவா­லிப் பகு­திக்­கும் அது பர­வி­யுள்­ளது. நவாலி வடக்கு, சங்­க­ரத்தை பிர­தான வீதி­யில் கேணி­ய­டிப் பகு­தி­யி­லுள்ள வீட்­டின் மீது நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் …

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.08.2018

மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு …

இன்றைய ராசிபலன் 12.08.2018 Read More

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் …

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! Read More

அடச்சே என்னங்கடி பண்றீங்க…? மிட் மிட் மிட் நைட் மசாலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறமோ இல்லையோ இந்த மிட் நைட் மார்னிங் மசாலா பார்த்தே தீரனும் அப்பிடி ஒரு ஈர்ப்பு . அட ஆமாங்க உங்களுக்கே தெரியும் ல என்ன நடக்கும் என்று . மஹத் இல்லாத மசாலாவே இருக்காது யாஷிகா …

அடச்சே என்னங்கடி பண்றீங்க…? மிட் மிட் மிட் நைட் மசாலா..! Read More

வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்! மஹத்தின் காதலி

நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மஹத்தின் காதலி பிராச்சி …

வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்! மஹத்தின் காதலி Read More

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு கட­மை­யில் இருந்த மருத்­து­வ­ரு­டன் மது­போ­தை­யில் சென்ற பொலி­ஸார் தகாத வார்த்­தை­க­ளால் கதைத்­துக் குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்த மூதாட்டி ஒரு­வரை 9 மணி­ய­ள­வில் முச்­சக்­கர வண்­டிச் சாரதி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். மூதாட்­டி­யைப் பொறுப்­பேற்ற மருத்­து­வர் …

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம் Read More

கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் …

கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்! Read More