இன்றைய ராசிபலன் 14.08.2018
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட …
இன்றைய ராசிபலன் 14.08.2018 Read More