யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு …

யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு! Read More

நல்லூர் ­தி­ரு­வி­ழா­விற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யப் பெருந்­தி­ரு­வி­ழா­வின்­போது பக்­தர்­க­ளால் தவ­ற­வி­டப்­பட்ட பொருள்­கள்­களை ஆதா­ரம் காட்டி மாந­கர சபை­யில் அலு­வ­லக நேரத்­தில் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று, யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் …

நல்லூர் ­தி­ரு­வி­ழா­விற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 14.09.2018

மேஷம்: இன்று எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட …

இன்றைய ராசிபலன் 14.09.2018 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 13.09.2018

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் …

இன்றைய ராசிபலன் 13.09.2018 Read More

பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம்

பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்சமயம் வெளிவந்துள்ள ப்ரோமோ பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே …

பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம் Read More

ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு …

ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி Read More
கோத்தபாய

கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்… Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.09.2018

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் …

இன்றைய ராசிபலன் 12.09.2018 Read More