பகையாய் மாறும் பிக்பாஸ்! கதறி அழும் ஐஸ்வர்யா – பதட்டத்தில் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் தீவிரமடைந்துள்ளது. இதில் கடைசியாக ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் போட்டி முற்றியுள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என கமல்ஹாசன் முந்தைய வாரமே கூறிவிட்டார். …

பகையாய் மாறும் பிக்பாஸ்! கதறி அழும் ஐஸ்வர்யா – பதட்டத்தில் ஹவுஸ் மேட்ஸ் Read More
இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு முதலமைச்சரிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு முதலமைச்சரிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி Read More

யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் …

யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.09.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.  வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி …

இன்றைய ராசிபலன் 18.09.2018 Read More

மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்

தவ­றான புரி­தலை மீள் திருத்­தும் வகை­ யில் டில்­லிச் சந்­திப்­பு­கள் அமை ந்­தன. அது மாத்­தி­ரம் அல்­லாதுஇலங்கை – இந்­திய உறவை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இந்­தி­யப் பய­ணம் அமைந்­தது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். கடந்த …

மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம் Read More
ஜனாதிபதி

மைத்திரியின் மிகப் பெரும் பெய்

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற …

மைத்திரியின் மிகப் பெரும் பெய் Read More

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது …

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு Read More

பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று …

பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல் Read More

யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸும் பல டாஸ்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று என்ன ஆனது என்று …

யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி Read More