அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு

தமிழ் சினிமாவின்  பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்த வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் …

அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு Read More

உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு

உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் …

உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு Read More
இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன

அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் …

அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன Read More
தமிழிசை

ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்

பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சின்மயி-வைரமுத்து விவகாரம் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை …

ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் Read More

பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்

2017ம் ஆண்டு ஜூலை மாதம் தினகரனும், ஓபிஎஸ்-ஸும் சந்தித்து பேசினர். அதேபோல், போன வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார் என தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப்போட, ஆம், பன்னீருக்கும், எனக்கும் நெருக்காமான ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்து பேசினோம். …

பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன் Read More

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சின்மயி பாலியல் புகார் தான் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்ட் போல. தன்னை தொடர்ந்து பல பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து சின்மயி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு …

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் Read More
ரணில் விக்கிரமசிங்க

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை

தமிழர்களினதோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. அவ்வாறான பதவி உயர்வுகள் அதிகரிக்கப்படுவதையே விரும்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பரீட்சை …

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை Read More

போலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது. கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர …

போலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! Read More

இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி!

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல பல …

இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 11.10.2018

மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த …

இன்றைய ராசிபலன் 11.10.2018 Read More