Saturday , August 23 2025
Home / சினிமா செய்திகள் (page 9)

சினிமா செய்திகள்

நான் இங்க இருந்திருந்தா கொலையே செஞ்சுருப்பேன் – மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர்.  இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள புரோமோவில்,  மகத் பேசுகையில், ‘நல்லவேளை… நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்’ என்று நகைச்சுவையாக கூறுகிறார்.

Read More »

அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு –கமல்

சென்னை வந்துள்ள ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்தப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் ஆதார் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். ஆதார் குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ‘ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் ஆதார் அட்டை இல்லை என்பதற்காக தனிமனிதர்கள் அரசிடம் இருந்து பெறும் சலுகைகளை மறுக்கக் கூடாது. சிம் கார்டு வாங்க மற்றும் வங்கிக் கணக்கு திறக்க போன்ற அத்தியாவசியமானவைகளுக்கு ஆதார் அவசியமில்லை’ …

Read More »

என்னது இப்போது ஒரு எலிமினேஷனா? போட்டியாளர்களையே ஷாக் ஆக்கிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒரு பிரம்மாண்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படி 100 நாட்கள் ஓடியது என்பது தெரியவில்லை, நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி கூறியிருக்கிறார்கள் வைஷ்ணவி மற்றும் ரம்யா. கடைசியில் இறுதிகட்ட மேடையை ஏற போகிறோம், பைனலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோஷத்தில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு ஷாக். இந்த நான்கு பேரில் இருந்து ஒருவர் …

Read More »

வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா?

இன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் அவர் குடிக்காமல், கேட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்வேன் என நித்யா கூறினார். பாலாஜி மேலும் பேசும்போது தான் திருந்திவிட்டதாக கூறினார். மேலும் “பல …

Read More »

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பல நாட்களாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு இன்னும் சில தினங்களில் விடுதலை தான். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகவுள்ளதாக சென்ற வாரமே கமல் கூறியிருந்தார். தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி பாலாஜி, யாசிகா ஆகியோர் தான் எலிமினேட் ஆனதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா தொடர்வது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் பைனலுக்கு ஜனனி, …

Read More »

ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க

பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் …

Read More »

ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி?

பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார். எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா? …

Read More »

பிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்

இதில் பல சர்ச்சைகளில் மாட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்குபெற்றுள்ளார். இப்போது என்ன விஷயம் என்றால் அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் மொபைலை பயன்படுத்திகிறார் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அவர் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் பாத்ரூமிலோ இல்லை வேறொரு இடத்திலே பயன்படுத்தலாம். அவர் காலில் தான் ஏதோ செய்கிறார் மொபைல் எல்லாம் ஒன்றும் இல்லை …

Read More »