Wednesday , January 22 2025
Home / சினிமா செய்திகள் (page 6)

சினிமா செய்திகள்

நள்ளிரவில் நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா, யாஷிகா!

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். ஆனால் அவர்களை பிக்பாஸ் முடிந்த பிறகு அவ்வளவாக ஒன்றாக பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஆட்டோவில் இருந்தவாறு இருவரும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். தற்போது இன்னொரு சம்பவமாக நள்ளிரவில் நடுரோட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் அவர்களது தோழிகள் சிலர் சேர்ந்து மாரி-2வின் ரவுடி பேபி பாடலுக்கு …

Read More »

சர்கார் டீஸர் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் பேட்ட டிரைலர்

படங்கள் ரிலீஸ் ஆனால் முதலில் பார்க்கப்படுவது கதை, பின் பாக்ஸ் ஆபிஸ். அதேபோல் யூடியூப்பில் வீடியோக்கள் வெளியானால் லைக்ஸ், பார்வையாளர்கள் என அதிகம் இப்போது பார்க்கப்படுகிறது. இன்று காலை 10.25 மணியளவில் ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியானது, ரெஸ்பான்ஸ் நன்றாகவே கிடைத்துள்ளது. பேட்ட டிரைலர் வந்த 40 நிமிடத்தில் 1மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளதாம். ஆனால் விஜய்யின் சர்கார் டீஸர் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது …

Read More »

பேட்ட டிரைலர் மரண மாஸ்! – பாராட்டிய பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் பேட்ட படத்தை மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தான் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது டிரைலர் வெளியாகிவிட்டது. ரஜினி இதில் இளமையான தோற்றத்தில் தூள் கிளப்பியுள்ளார் என்பதை காணமுடிகிறது. இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்ட டிரைலர் மரண மாஸ் என …

Read More »

கண்டுபிடிக்க முடியாத படி மாறிப்போன ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான பேட்ட வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. அண்மையில் சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த 2.0 வெளியாகி பெரும் வசூல் சாதனை நிகழ்த்தி விட்டது. அதே வேளையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் முருகதாஸ் உடன் தான் என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மற்றொரு பக்கம் அவரின் அரசியல் வேலைகளும் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரஜினி ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு தற்போது …

Read More »

ரஜினி-முருகதாஸ் பட அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை இயக்குனரே சமீபத்தில் நடந்த விருது விழாவில் உறுதியாக அறிவித்தார். இதுவரை ஒருபடம் முடியும் முன்பே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வரும் ரஜினி தற்போது முருகதாஸ் படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அது தாமதமாக காரணம் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் தான் என கூறப்படுகிறது . 2.0 படமும் அதிக லாபம் …

Read More »

எல்லோரும் எதிர்ப்பார்த்த ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. பாடல்கள், ரஜினியின் லுக் எல்லாம் மிகவும் புதுசாக இருக்கிறது, அவரின் ஸ்டைல் இப்படத்தில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ரஜினியின் வெறியரான கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல். அதாவது படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் …

Read More »

சர்ச்சையான முக்கிய விசயத்தில் அதிரடி கொடுத்த காயத்திரி ரகுராம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மைகாலமாக சபரிமலை சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதில் பெண்கள் அங்கே செல்லலாம் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி விட்டது. இந்நிலையில் தமிழக பெண்கள் 12 பேர் கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலைக்கு சென்ற போது …

Read More »

ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வருகிறது பேட்ட. ரசிகர்கள் ரஜினியை எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அப்படியே இப்படத்தின் லுக்கில், ஸ்டைலில் காட்டியுள்ளார் கார்த்திக். பாடல்களுக்கு எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ், தீம் மியூசிக் பற்றி தான் அதிகம் பேசினர். இப்போது படம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி 10 என்று இருக்கிறது ஆனால் …

Read More »

பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதிக்கு நேர்ந்த கொடுமை- பரிதாப நிலை கண்டு ரசிகர்கள் வருத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி விஜய் டிவி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வந்தது, ஆனால் அது ரசிகர்களிடம் முதல் சீசனிற்கு பெற்ற வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும். ஓவியா, ஜுலி, காயத்ரி இவர்கள் மூவறும் அந்நிகழ்ச்சி பிரபலமடைய ஒரு முக்கிய காரணம். இதில் WildCard மூலம் முதல் சீசனில் நுழைந்தவர் காஜல் பசுபதி. எப்போதும் சமூக வலைதளங்களில் இருக்கும் அவர் …

Read More »

பேட்ட ட்ரைலர் தேதி இதோ, ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது. பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடிக்க, தற்போது பேட்ட ட்ரைலர் எப்போது என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தனர். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே வரும் 28ம் தேதி பேட்ட ட்ரைலர் வருவதாக அறிவித்துள்ளனர்.

Read More »