பிக்பாஸ் நிகழ்ச்சியால் பெரும் பேரும் புகழும் சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அதேபோல அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி. இவர் போல வரலாறு காணாத எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி கொண்டு இன்னும் கெத்தாகத்தான் இருக்கிறார் ஜூலி. பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவை தவிர வேறு யாருக்கும் சினிமா வாய்ப்புகளோ, விளம்பர வாய்ப்புகளோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் […]
சினிமா செய்திகள்
வடிவேலை யாரும் கேட்க மாட்டிங்களா? கோர்த்து விட்ட குஷ்பு
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் அதே படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு திட்டங்களை கேலி செய்த வடிவேலுவை யாரும் கண்டுகொள்ளவில்லை இந்த நிலையில் விஜய்யை எல்லோரும் மாற்றி மாறி கேள்வி கேட்கிறீர்களே. வடிவேலுவை மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை. அப்படியென்றால் விஜய்யை மட்டும் எதிர்ப்பதுதான் பாஜகவின் நோக்கமா? என்று கூறியுள்ளார். போகிற போக்கில் தன்னை கோர்த்துவிட்ட குஷ்பு மீது வடிவேலு […]
சம்பளத்தைக் குறைத்த தகதக நடிகை
வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தகதக நடிகை தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துவிட்டார் என்கிறார்கள். பிரமாண்டமாக வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த சரித்திரப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் தகதக நடிகை. அந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடிகைக்கு ஏகப்பட்ட ஸ்கோப். எனவே, தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார். ஆனால், இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சியில் மட்டுமே தலைகாட்ட வாய்ப்பு கிடைத்தது. எனவே, இவரை மறந்துவிட்டு இன்னொரு ஹீரோயினைக் கொண்டாட […]
காதல் தோல்வியில் இருந்த ஓவியாவிற்கு புதிய பாட்னெர்!
ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை, பிக் பொஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் […]
பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளேன்
சமூக வலைத்தளமான முகநூலில் #metoo என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் #metoo என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியுள்ளதாக பதிவிட்டதுடன், இத்தகைய பாலியல் சீண்டல்களை தடுக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். Loading…
ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?
தமிழில் சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ஓவியா. வேறு வழி இல்லாமல், தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. Loading… அவரின் நேர்மைக்காகவே தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்ததால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக […]
சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
மெர்சல்’ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘சங்கமித்ரா’ படத்தின் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்து பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் ‘சங்கமித்ரா’ டைட்டில் கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் நடிகை திஷாபடானி இந்த படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இயக்குனர் சுந்தர் சி மனைவி குஷ்பு […]
இசையமைப்பாளரைக் கண்டுகொள்ளாத ஒல்லி நடிகர்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஒல்லி நடிகர், அதில் ஹீரோவாக நடித்துள்ள இசையமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது ஒருகாலத்தில் ஒண்ணுமண்ணாக இருந்தவர்கள் பிரகாச இசையமைப்பாளரும், ஒல்லி நடிகரும். இருவருக்கும் இடையில் ஏதேதோ காரணங்களால் சண்டை மூள, அவரைவிட்டு விலகி தன் மனைவியின் உறவினரான ஒல்லியை இசையமைப்பாளராக ஆக்கினார் ஒல்லி நடிகர். ஒல்லி இசையமைப்பாளருக்கும், நடிகருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு, அவரிடம் இருந்து விலகியிருப்பது தனிக்கதை. ஒல்லி நடிகரிடம் ஏற்பட்ட […]
மலையாள நடிகையிடம் காதலில் விழுந்தாரா தளபதி இயக்குநர்?
தளபதி இயக்குநர், இரண்டாவதாகவும் மலையாள நடிகையிடம் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. தன் படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாளத்தைச் சேர்ந்த ‘மில்க்’ நடிகையைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தளபதி பெயரைக் கொண்ட இயக்குநர். ஒரு வருடத்திற்குள்ளேயே கல்யாண வாழ்க்கை கசந்துவிட, விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இயக்குநர் தற்போது இயக்கிவரும் படத்தில், மலர் டீச்சராகப் புகழ்பெற்ற மலையாள நடிகைதான் ஹீரோயினாக நடித்து வருகிறார். அபார்ஷனைப் பற்றிய இந்தப் […]
ரூ.1 லட்சம் மட்டும் சம்பளம் வாங்க தயாரா? விஜய்க்கு மருத்துவ சங்கம் கேள்வி
இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசன பிரச்சனைகளுக்கே பதில் சொல்ல முடியாமல் மெளனம் காத்து வரும் படக்குழுவினர் தற்போது டாக்டர்கள் சங்கத்தின் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ‘மெர்சல்’ படத்தில் மருத்துவம் என்பது வியாபரம் இல்லை சேவை என்ற வசனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவிசங்கர், ‘நடிகர் விஜய் ரூ.1 லட்சம் மட்டும் சம்பளமாக வாங்கிக்கொண்டு சினிமாவில் நடித்தால் நாங்களும் ரூ.5க்கு மருத்துவம் பார்க்க […]





