நடிகையின் கவர்ச்சி போட்டோ ஒன்று சினிமாக்காரர்களிடம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெயரைக் கொண்ட இந்த நடிகை, பாண்டிராஜ் படத்தில் நடித்தபிறகு ஃபேமஸானார். ஆனாலும், கோலிவுட் அவரைக் கண்டு கொள்ளாததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கு அடுத்தடுத்து படங்கள் புக்காக, இரண்டு வருடங்கள் அங்கேயே பிஸியாக இருந்தார். ஆனால், தன்னுடைய சொந்த ஊரில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு, இந்த வருடம் அதற்கு […]
சினிமா செய்திகள்
இம்சை படத்தை ட்ராப் பண்ணிடலாமா? குழப்பத்தில் பிரமாண்டம்
வைகைபுயல் நடிக்கும் இம்சை படத்தை அவர் கொடுக்கும் இம்சையால் அப்படியே ட்ராப் பண்ணிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். இம்சை படம் வெற்றிப்பற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதே அரசனை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தை முதல் படத்தை தயாரித்த பிரமாண்ட இயக்குநர் மற்றொரு பெரிய தாயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தாயரிக்க முடிவு செய்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நின்றுவிட்டது. தற்போது வரை […]
வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப் பிளக்கும் தயாரிப்பாளர்கள்
அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாய்ப்புகள் குவிந்தாலும் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு, வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர்கள் வாயைப் பிளக்கிறார்களாம். உச்ச நட்சத்திரத்துடன் ஜோடியாக நடித்தவர் இந்த மழை நடிகை. இந்த வருடம் வெளியான வம்பு நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது வில்லனாகக் கலக்கிவரும் சாமி நடிகர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்காக சமீபத்தில் தண்ணீருக்கும் நீச்சல் உடையுடன் இருக்கும் […]
தமிழில் இடைவெளி ஏன்? – ரம்யா நம்பீசன் விளக்கம்
தமிழில் இடைவெளி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரம்யா நம்பீசன். சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இதற்கு முன் விஜய் சேதுபதி ஜோடியாக ‘சேதுபதி’ படத்தில் நடித்திருந்தார் ரம்யா. அந்தப் படம் ரிலீஸாகி ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ‘இவ்வளவு இடைவெளி ஏன்?’ என்று ரம்யா நம்பீசனிடம் கேட்டால், “மற்ற மொழிகளிலும் நான் நடித்துக் […]
செக்ஸ் வைச்சுக்கிறது மட்டும்தான் ஒரு பெண்ணோட சுதந்திரமா ‘லக்ஷ்மி’? – சர்ஜுன்க்கு ஒரு கேள்வி
சமீபத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூகவலைதளத்தில் செம்ம ஹாட் டாபிக். அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில், நானும் அந்த குறும்படம் பார்த்தேன். பொதுவாக, நம் ஊரில் பாலியல் சுதந்திரத்தை மையமாகவைத்து எடுக்கப்படும் திரைப்படமோ, குறும்படமோ பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பும். அப்படித்தான் ‘லக்ஷ்மி’ குறும்படமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காலையில் எழுந்து, சமைத்து, ’ஏன் லேட்டா சமைக்கிறே’ என்ற கணவனின் கேள்விக்கு எந்த உணர்ச்சியும் காட்டாமல் மெளனித்து, கணவன் வேலைக்குச் […]
உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்தப் படத்தை, நேற்று ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தவர், ‘இந்தப்படை வென்றே தீரும்’ எனப் பாராட்டியுள்ளார். ‘உதய்க்குப் பேர் சொல்லும் படமாக இது இருக்கும்’ என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த டீமும் சந்தோஷத்தில் மிதக்கிறது. […]
அமலா பாலின் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!
அமலா பால் அவரது இளம் வயதிலேயே திருமணம் செய்து அந்த திருமணம் முறிந்துவிட்டது. அந்த துயரத்தை மறக்க வாழும் வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் அமலா. மேலும், படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். நேரம் கிடைக்கும்போது நெடுந்தூர பயணம் சென்று வருகிறார். மேலும் வாழ்க்கையில் நிறைய கற்றிருப்பதாக கூறுகிறார். இவர் தற்போது ஒரு சில புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து, அவரது ஒர்க் அவுட் […]
நான் இன்னும் மோசமாக மாறுவேன்- காயத்ரி ரகுமானின் அதிரடி டுவிட், அப்படி என்ன ஆனது
பெண்கள் நடன கலைஞர்களில் அனைவராலும் முதலில் அறியப்படுபவர் கலா மாஸ்டர். அவரை தொடர்ந்து பிருந்தா, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரிசயப்பட்டவர்கள். காயத்ரி ரகுராம் அண்மையில் BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கோபத்துக்கும், திட்டிற்கும் ஆளானார். தற்போது இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இவர் தன்னுடைய டுவிட்டரில், நான் கொடூரமானவள் என்று நினைப்பவர்களுக்கு நான் இன்னும் மோசமாக மாறுவேன். எனக்கு என்ன […]
ஆரவ்வை நேரில் வாழ்த்திய ஓவியா
பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.அதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார். அதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். அதனால் […]
மதத்தின் பெயரால் உங்கள் செயல் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம் பிரகாஷ் ராஜ் கேள்வி
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்” என விமர்சித்தார். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இது பற்றி பேசிய போது எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என பிரகாஷ்ராஜ் கூறினார். இதையடுத்து தற்போது மீண்டும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார். […]





