மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் உருவான ‘இறைவா’ என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். …
Read More »அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்
விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ‘ஆயுஷ்மான் பவ’ என்ற …
Read More »திவ்யதர்ஷினி விவாகரத்து பெற இதுதான் காரணமா?
தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது ஆண் நண்பர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், டிடி அதை மறுத்து வந்தார். இந்நிலையில் அது உண்மைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. …
Read More »சிம்பு, தனுஷ் குறித்து ஓவியா கூறியது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா நேற்றிரவு தனது ரசிகர்களுடன் வீடியோ சேட் மூலம் உரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்ததால் #AskOviyasweetz என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது இந்த நிலையில் தனுஷ், சிம்பு குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறும்படி ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த ஓவியா, ‘சிம்பு ஒரு மனிதநேயம் மிக்கவர், தனுஷ் ரொம்ப நைஸ் …
Read More »விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி …
Read More »நடிகையின் லிப் கிஸ் காட்சி – ஷாக்கான ரசிகர்கள்
நடிகையின் லிப் கிஸ் காட்சியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நடிகை இவர். துபாயில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஒரு படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீஸானது. இரண்டு, மூன்று நடிகைகள் அந்தப் படத்தில் இருந்தாலும், இவர் மட்டும் …
Read More »இவங்களுக்கும் டிஸ்கவரி சேனலுக்கும் என்ன சம்பந்தம்?
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்க உள்ளார். பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன் சர்ச்சையான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது சினிமா, விளம்பரம் ஆகியவை கடந்து டிவி நிகழ்ச்சியிலும் கலக்க உள்ளார். சன்னி லியோனுக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு …
Read More »ஓவியாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரவ் இருக்கலாம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் நின்ற ஒரே ஒருவர் ஓவியாதான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு புகழ் அதிகமானதை போலவே சினிமா வாய்ப்புகளும் அதிகமாகி தற்போது அவர் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் ஓவியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். …
Read More »8 தோட்டாக்கள்’ நாயகியின் ஹாட் அண்ட் கூல் புகைப்படம்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த மீராமிதுன் தற்போது ‘கிரஹனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் மீராமீதுன் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களை அதிர வைத்து வைரலாக பரவி வருகிறது. சோனி ஆல்பா சோனி …
Read More »அருவி – திரைவிமர்சனம்!!
ஹிரோ இல்லாமல் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிந்து மாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையில், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் அருவி. பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் அதிதி பாலன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவமனை சிகிச்சைகாக செல்லும் …
Read More »