Wednesday , January 15 2025
Home / சினிமா செய்திகள் (page 30)

சினிமா செய்திகள்

சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?

நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே …

Read More »

பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் வரும் வரை வந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 10 படங்களில் விஜய்யின் வசூலை சேர்த்து பார்த்தால் வேறு லெவலில் உள்ளது, மேலும், ரஜினி படங்கள் குறைவாக நடிப்பதால் கடந்த சில வருடங்களில் அவரையே விஜய் முந்தியுள்ளார். இதோ முழு விவரம் மெர்சல்- ரூ 254 கோடி பைரவா- ரூ …

Read More »

பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் காத்திருக்கிறேன்

10 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பு நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். பட தயாரிப்பு மற்றும் அரசியலில் களமிறங்கிய பின் குஷ்பு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள அஞ்ஞாதவாசி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு …

Read More »

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா?

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அதில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, அரசியல், நாட்டு நடப்புகள் பற்றியும் கருத்துகள் கூறுவதுண்டு. இந்நிலையில் அவர் தோசை பற்றி ட்வீட்டியுள்ளார். பிருந்தா கோபால், அனு உங்களை மிஸ் செய்கிறேன். என் தோசை சுப்பு …

Read More »

முடியை கோதிவிட்டா- மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் யாராலும் அசைக்க முடியாமல் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி தன் மலரும் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அப்போது பேருந்து நடத்துனராக இருக்கும் போது ‘சும்மா முடியை கோதிவிட்டு ஏறி 5 நிமிஷத்தில் டிக்கெட் போட்டு விடுவேன். இதையே தான் பாலசந்தர் அவர்களிடம் செய்து காட்டினேன், அவர் இதை …

Read More »

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் …

Read More »

இணையத்தில் உலாவரும் ஸ்ரேயாவின் அரைநிர்வாண புகைப்படம்!!

ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமி மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய ஹீரோக்களுடன் நடித்து சில வெற்றி படங்களையும் கொடுத்தார். தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தவித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ரெளத்திரம் படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் …

Read More »

சினேகன் திருமணம் குறித்து ஆர்த்தி என்ன ட்வீட் செய்தார் தெரியுமா ?

2017 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மூன்று மாதங்கள் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். அதில் முக்கியமாக ஓவியா என்ற நடிகை மக்களின் பெரும் ஆதரவிற்கு ஆளானார். அந்த வகையில் சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சி நெகட்டிவ்வாக அமைந்தது. அப்படி பார்த்தால் அதில் …

Read More »

ரஜினி கட்சியில் இணைந்தார் லைகா தலைவர் ராஜூ மகாலிங்கம்.

உலகளவில் செயல்படும் பிரபல நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்திற்கு பல தொழில்கள் உள்ளன. லைகா நிறுவனம், சினிமா துறையிலும் கால்பதித்து, தமிழில் கத்தி படம் மூலம் என்ட்ரியானது. தொடர்ந்து பல படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வருகிறது. தற்போது ஷங்கர் – ரஜினி – அக்ஷ்ய் கூட்டணில் 2.O எனும் பிரமாண்ட படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது. லைகா பிலிம்ஸின் இந்திய தலைமை …

Read More »