Saturday , August 23 2025
Home / சினிமா செய்திகள் (page 29)

சினிமா செய்திகள்

நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது

நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால். சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன். அழகேசன் தன்னை ஆபாசமாகப் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அழகேசன் கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த …

Read More »

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

ரா. பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். தமிழ் சினிமாவில் சிலர் பேசும் தமிழ், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் பார்த்திபன் பேசும் விதம் காமெடி கலந்திருப்பதால் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு கீர்த்தனாவுக்கு நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் எனக்கு விருப்பமில்லை என எல்லா வாய்ப்புகளையும் புறக்கணித்தார். படம் …

Read More »

நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

ஹைத்ராபாத் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை தமன்னா மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் …

Read More »

பெண்களை சீண்டுபவர்கள் கையே வெட்டவேண்டும் – அனுஷ்கா !

அனுஷ்கா

அனுஷ்கா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பாகமதி. இப்படம் ஒரு ஹார்ரோர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

Read More »

கதிகலங்க வைத்த நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தான் நடிக்கும் படங்களை சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது, அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அன்று முதல் இன்று வரை அப்படியே இருப்பவர். தற்போது தெலுங்கு படமொன்றில் நடிகைகள் ஏற்க தவிர்க்கும் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா …

Read More »

ரஜினிகாந்த் இரண்டு நாள் விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு அவரிடம் ஒரு விளம்பர நிறுவனம் இதில் நடியுங்கள் இரண்டு நாட்களுக்கு ரூ 30 கோடி தருகின்றோம் என கூறியதாம். ஆனால், ரஜினியோ எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க …

Read More »

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் செருப்பை காட்டிய பிரபல நடிகை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் என் செருப்பை கழற்றி காண்பித்தேன் என்று நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், நான் நடித்த படம் ஒன்று தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து தயாரிப்பாளர் ஒருவர் என்னையே தமிழிலும் நடிக்க அழைப்பு விடுத்தார். இந்த படத்தை தன்னுடன் நான்கு பேர் இணைந்து …

Read More »

புதிய படத்தில் ஜூலியின் கெட்டப்

ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களிலும் தலையை காட்டி வருகின்றார். இந்நிலையில் ஜுலி வயதான கிழவி போல் இருப்பது போல் ஒரு புகைப்படம் உலா வருகின்றது. இவை ஜுலி …

Read More »

ரஜினி, விஜய்யுடன் இணைந்த தீபிகா படுகோனே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் ஆகியோர்களின் படங்கள் செய்த சாதனை ஒன்றை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவத்’ திரைப்படமும் செய்துள்ளதாக இந்தியாவே பெருமைப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப்பெரிய திரையரங்கம் கிராண்ட் ரெக்ஸ். 1300 பால்கனி இருக்கைகளும், 1500 தரைத்தள இருக்கைகளும் என மொத்தம் 2800 இருக்கைகள் கொண்ட இந்த பிரமாண்டமான திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய, தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’, இரண்டாவது இந்திய, …

Read More »

சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் அதுல்யா

கடந்த ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் நாயகியும், தற்போது உருவாகி வரும் சமுத்திரக்கனியின் ‘ஏமாலி’ படத்தின் நாயகியுமான அதுல்யா ரவி தற்போது சசிகுமார் படத்தின் நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணையும் படம் ‘நாடோடிகள் 2’. இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக அதுல்யா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அதுல்யா தனது டுவிட்டரில் …

Read More »