வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்
ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் …
வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப் Read More