துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
யாழ். நல்லூர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் இந்தச் சம்பவத்தின் பின் …
துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Read More