Thursday , August 21 2025
Home / தமிழவன் (page 61)

தமிழவன்

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பரிகாரங்கள்

சனி காயத்ரீ மந்திரம் ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்! ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்! ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்! சனி ஸ்லோகம் நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா …

Read More »

சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

ராசி சனியின் பெயர் பலன்: மேஷம் பாக்கிய சனி தந்தை – தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் – பணப் பிரச்சனை ரிஷபம் அஷ்டம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை மிதுனம் கண்டக சனி வாகனங்களில் செல்லும் போது கவனம் – வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம் கடகம் ரண ருண சனி உடல்நலத்தில் கவனம் தேவை சிம்மம் பஞ்சம சனி குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் கன்னி …

Read More »

செய்தியாளர்களிடம் எகிறிய எச்.ராஜா

தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சி அமைக்கும் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எச்.ராஜா கோபமாக நக்கலா என கேட்டுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றது. குஜராத் மாநிலத்தில் 6வது முறையாக தொடர்ந்து வெற்றிப்பெற்றுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து தேசிய …

Read More »

சுழற்றி அடித்த மோடி அலை ?

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் முடிவுற்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இமாச்சலில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இன்று இவ்விரு தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து மோடி பின்வருமாறு …

Read More »

ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரிடையே பலத்த …

Read More »

வடநாட்டு வைகோ

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்களிப்பில் உள்ளனர். அதிலும் தமிழக பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காலை முதலே படு சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல். இவரது அதிரடியான விமர்சனங்கள், பிரச்சாரங்களை பார்த்து பாஜகவே நடுங்கியது. காங்கிரஸ் …

Read More »

பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றி­னுள்­ளி­ருந்து பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அருள் வாக்­குக்­கூறும் நப­ரொ­ரு­வரின் தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேற்­படி சிலை­யா­னது தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் இருந்த கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்­றுள்­ளது. இதன் போது பஜனை …

Read More »

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை பணி நடைபெற்றுவருகிறது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து …

Read More »

அம்ருதா ஜெ.வின் மகளா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா ஜெயலலிதாவின் மகளா என கண்டுபிடிக்க நடிகர் சோமன்பாபுவின் டி.என்.ஏ இருந்தால் போதும் என ஜெ.விற்கு சிகிச்சையளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் மறைந்த முதல்வர் ஜெ.வி மகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்திய நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், …

Read More »

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா …

Read More »