Today palan 14.03.2020 | இன்றைய ராசிபலன் 14.03.2020 மேஷம் இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் …
Read More »கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்! கொரோன வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் குறித்த குறிப்புகள் இருப்பதாக இணையத்தில் சில பதிவுகள் வைரலாகின்றன. அந்த பதிவு பின்வருமாறு: சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி “தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் …
Read More »கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்
கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம் கனேடிய பிரதமர் தனது மனைவி லண்டன் சென்று வந்தபின்னர் உடல்நலகுறைவாக உள்ளார் என காரணம் கூறி அவர் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவர் பதிவுவிட்ட ட்வீட் கிழே I have some personal news to share today. Sophie recently returned from a speaking event in the UK, and last night she was experiencing …
Read More »பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி தற்போதைய நிலையில் பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2876 ஆகவும் பலி எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது இதனால் அந் நாட்டு ஜனாதிபதி Emmanuel Macron சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக நர்சரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் திங்கள் முதல் அடுத்த அறிவிப்பு வரை மூடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் …
Read More »Today palan 13.03.2020 | இன்றைய ராசிபலன் 13.03.2020
Today palan 13.03.2020 | இன்றைய ராசிபலன் 13.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த …
Read More »கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி! ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா நாட்டுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரானா …
Read More »ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன “ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையை சஜித் அணி பலவீனமாக கருதக்கூடாது. புதிய கட்சியில் இணைபவர்களின் பதவிகள் பறிக்கப்படும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் ஆதரவு அணி உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதிய கட்சியில் இணையமுடியாது. அவ்வாறு …
Read More »ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை (13) முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்விமையச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு …
Read More »கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு
கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இத்தாலி குடும்பம் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் 72 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் இன்று பகல் அநுராதபுரம் மருத்துவமனையில் பொலிஸாரின் உதவியுடன் அனுமதிக்கபட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை அவர்கள் பயன்படுத்திய காரை மருத்துவமனை அதிகாரிகள் …
Read More »கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதல் இலங்கைப் பிரஜை மற்றும் அவர் வழிகாட்டியாக சேவை வழங்கிய இத்தாலி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடங்கள் சம்பந்தமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்தவகையில் அவர்கள் கண்டி – அமாயா ஹில்ஸ் மற்றும் ரோயல் கண்டியன் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை அவர்கள் கண்டியில் …
Read More »