Thursday , February 6 2025
Home / அருள் (page 252)

அருள்

கோதுமை உசிலி எப்படிச் செய்வது

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – 3 டீஸ்பூன் முழு உளுந்து – அரை கப் கடலைப்பருப்பு – கால் கப் பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது கடுகு – அரை டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை : * கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் …

Read More »

எங்களையும் அழைத்து செல்லுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்திய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …

Read More »

கஷ்டத்தில் இருக்கும் குருவுக்கு உதவும் நடிகை ஓவியா..!

பிக்பாஸ் என்ற மாபெறும் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள், விளம்பரங்கள் என நிறைய நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு ஒரு உதவி செய்ய இருக்கிறார். அதாவது சற்குணம் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறாராம். அந்நிறுவனத்தின் லோகோவை ஓவியா தான் இன்று காலை …

Read More »

இல்லற இன்பமளிக்கும் மூலிகை மருத்துவம்..!

Putham Puthu Kalai, a daily morning show on Vendhar Tv. Mooligai Maruthuvam is a segment in Putham Puthu Kalai featuring K.S. Murugan. The show is about Ayurveda and Ayurvedic medicine, which cures several diseases.

Read More »

இன்றைய ராசிபலன் 01.02.2018

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.  வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள். மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான …

Read More »

நீலக்கால் நண்டுக்கறி யாழ்ப்பாணம் முறை

தேவையான பொருட்கள் : நண்டு – 500 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று சிறிய வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 5 பூண்டு – 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி – சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் – சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 தேக்கரண்டி கடுகு – …

Read More »

தோனியின் கேப்டன் பதவியை கைப்பற்றிய இளம் வீரர்

ரஞ்சித் கோப்பை போட்டிக்கு இணையானது விஜய்ஹசாரே போட்டி. இந்த போட்டித்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஜார்கண்ட் அணிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தோனிதான் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி கலந்து கொள்வதால், இந்த முறை ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக இளம் வீரர் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பல் வலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சில நிமிடங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறுகையில் இன்னும் ஒருசில நாட்களில் …

Read More »

நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது

நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால். சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன். அழகேசன் தன்னை ஆபாசமாகப் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அழகேசன் கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த …

Read More »

ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா?

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மீடியாக்களிலும், இந்திய அளவிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண் ஆகியோரது அரசியல் பிரவேசம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகளும், கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. டி.விக்களிலும் அடிக்கடி விவாதங்கள் நடந்து வருகின்றன. தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் ஆக இருக்கும் பவன் கல்யாண் கடைசியாக நடித்து வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியடைந்து பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், பவன் கல்யாண் …

Read More »