தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பதவி வகித்து வருகிறார் விஷால். இவர் தற்போது திரையரங்கத்தில் புரெஜெக்டருக்கான Qubeக்கான செலவை தயாரிப்பாளர்கள் ஏற்க முடியாது என்று ஸ்ட்ரைக்கை அறிவித்தார். இதில் திரையரங்கத்துக்கு பல்வேறு கோரிக்கை வைத்தார். இதுபற்றி பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் கூறுகையில், விஷாலின் முட்டாள்தனத்தால் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சாத்தியமில்லாத கோரிக்கை வைத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். …
Read More »இன்றைய ராசிபலன் 05.04.2018
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக …
Read More »“திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது” – கமல்ஹாசன்
சென்னை பொன்னேரியில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படித்து முடித்த பின் மாணவர்கள் எதிர்கொள்ள போவது அரசியலையும், ஊழலையும் தான் என்று தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகி விடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்திய அரசுக்கு இல்லை என்றும் …
Read More »எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கு வாழ்க்கை துணையாகப்போவது இவர் தானாம்!
பல தடைகளுக்கு நடுவே ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நிறைவை எட்டிக்கொண்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அபர்னதிஎல்லா விசயங்களையும் மிகவும் ஓப்பனாக பேசக்கூடியவர். இப்படியானவர்களுக்கு பேசும் விசயங்களே பிரச்சனையாக முடியும் என்பதால் அவர் அவுட் என்கிறார்கள். அதே போல அகாதா போலியாக இருக்கிறார் என ஏற்கனவே இதிலிருந்து வெளியே போனவர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் இவருக்கும் வாய்ப்பு குறைவு. அதே வேளையில் சுஸானா இலங்கையிலிருந்து வந்தவர். அண்மையில் அவருடன் …
Read More »இன்றைய ராசிபலன் 04.04.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். …
Read More »இன்றைய ராசிபலன் 03.04.2018
மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு …
Read More »இன்றைய ராசிபலன் 02.04.2018
மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை …
Read More »இன்றைய ராசிபலன் 01.04.2018
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். …
Read More »இன்றைய ராசிபலன் 31.03.2018
மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள். ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் …
Read More »இன்றைய ராசிபலன் 30.03.2018
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத …
Read More »