Tuesday , August 26 2025
Home / அருள் (page 226)

அருள்

தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயார்

ரஜினிகாந்த்

ரஜினி ரசிகர் மன்றத்தின் மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, மகளிரணி அணியினருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாகக் கூறினார். பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி இருக்கும் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், பெண்களுக்கு தமது …

Read More »

அழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன் – ஜனாதிபதி

Maithripala Sirisena

கடந்த வாரம் தாம் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதனை புறக்கணித்து தாம் அங்கு சென்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஈரானுக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. எனினும், எங்கிருந்து தமக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றபோதும் …

Read More »

இன்றைய ராசிபலன் 21.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்: இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த …

Read More »

எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்

ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை …

Read More »

ஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்

கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில், தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக …

Read More »

இன்றைய ராசிபலன் 20.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் …

Read More »

முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா

கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் நேற்றைய தினம் நினைவுகூறப் பட்டன. அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டிலும் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் உப தலைவரும் மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் …

Read More »

பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது! ஏன் என தெரியுமா?

”வீரச் தமிழச்சியை நாள் ஈழத்தில் பார்த்திருக்கின்றேன். அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய் விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும்” இவ்வாறு இயக்குநனர் பாரதிராஜா தெரிவித்தார். சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று நடைபெற்ற, இன எழுச்சி அரசியல் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் …

Read More »

104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் …

Read More »

இன்றைய ராசிபலன் 19.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள்எடுப்பீர்கள். புதியவரின்நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள். மிதுனம்: ராசிக்குள் …

Read More »