Wednesday , August 27 2025
Home / அருள் (page 207)

அருள்

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மகன் திடீரென மரணம் – அதிர்ச்சியில் தாய்

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த 38 வயதான ஜோசெப் அருள்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று தேனீர் குடித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், திடீரென மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள …

Read More »

இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்

சென்ராயன் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் மூக்கு சளியை விட்டதால் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடனே குளத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இதை இன்று கமல்ஹாசனிடம் அவர்கள் முறையிட்டனர். அதனால் கோபமான சென்ட்ராயன் “அது என்னோடு தப்பா.. மஹத் என்னை தண்ணியில் போட்டு அழுத்தியதால் தான் வந்தது” என கூறினார். பின்னர் ‘சுத்தம்’ பற்றி நீண்ட நேரம் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அப்போது சென்ட்ராயன் “என் மனதில் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் சொன்னால் …

Read More »

பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார். நிகழ்ச்சி முடிவில் யார் வெளியேறுவார் என்பதை கமல் அறிவிப்பார். அந்தவகையில் ஜனனி எப்படியும் வெளியேற மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களில் ரம்யா தான் வெளியேறுவார் என நமது கருத்துக்கணிப்பில் கூட மக்கள் கூறியிருந்தனர். அதை நிருபிக்கும் வண்ணம் ரம்யா வெளியே வந்த புகைப்படம் …

Read More »

இன்றைய ராசிபலன் 22.07.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும்.  சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். …

Read More »

சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி – தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி!

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து …

Read More »

27 ஆம் திகதி முதல் 6 மணி நேர மின்சாரத் தடை

மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் …

Read More »

புதிய கட்சிக்கு தலைவராகும் மஹிந்த ராஜபக்‌ஷே? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலை என்ன?

மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் கட்சிகள் பலவற்றை இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன கட்சியொன்றினை உருவாக்கவுள்ளதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் இருக்க பொதுவான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவே இறுதி …

Read More »

இன்றைய ராசிபலன் 21.07.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் …

Read More »