மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சிறாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் நபர்களை தூக்கிலிட வேண்டும். இது குறித்து 10 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய போது …
Read More »பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் பொன்னம்பலத்தின் பெயர் பின்னால் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவர் அப்படி செய்கிறார், இப்படி செய்கிறார் என அவர் மீது மற்ற சிலர் குற்றம் சாட்ட தான் செய்கிறார்கள். அவர் கடந்த சில வாரங்களாகவே எவிக்சன் வரை சென்று பின் உள்ளே இருந்து வருகிறார். அவருக்கு மக்களுடம் ஓட்டுகள் மூலமாக ஆதரவளித்து வருகிறார்கள். அவரும் டாஸ்க்கில் பங்கேற்கிறார். இந்நிலையில் தன் கடந்த கால வாழ்க்கையில், இளமையில் ஸ்போர்ட்ஸில் செய்த சாதனைகள் …
Read More »இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை விட வார இறுதியில் வரும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம், காரணம் கமல்ஹாசன். இந்த வாரம் ரசிகர்களிடம் பெரிய கேள்வி என்னவென்றால் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்று தான். நமக்கு கிடைத்த தகவல்படி, வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும், ஆனால் சீக்ரெட்டான வீட்டில் அவர் அடைக்கப்பட்டுளளதாக கூறப்படுகிறது. அதாவது முதல் …
Read More »சோள வடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் வெள்ளை சோளம் – ஒரு கப், சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) – ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது – வேகவைத்து மசித்துக்கொள்ளவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் (விருப்பப் பட்டால்) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சோளத்தை இரண்டு மணி நேரம் …
Read More »தேவையற்ற சதிக்குள் சிக்க வேண்டிவரும்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த அரசாங்கத்தின் கணிப்பற்ற அரசியல் நாட்டை பிராந்திய ஆட்டத்திற்குள் சிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் …
Read More »இன்றைய ராசிபலன் 29.07.2018
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம்: இன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த …
Read More »வானில் தோன்றிய இரத்த நிலா! இலங்கை மக்களுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் பயணித்த சந்திர கிரகணத்தை அதிகளவான இலங்கையர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது. அதற்கமைய நேற்று இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை 4.58 மணி வரை இந்த சந்திரகிரகணம் நீடித்துள்ளது. சந்திர கிரகணம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி கொடுக்கின்ற …
Read More »நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்புவது ஒரு பகுதி என்றால், மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி அதிக சுவாரஸ்யமாவே உள்ளது. இன்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்பது தான் தற்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.
Read More »இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய போகும் பிரபல நடிகை!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 2வது சீசன் தொடங்கப்பட்டு முதன்முதலாக கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வீட்டிற்குள் சென்றனர். இப்போது கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படக்குழுவினர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது. எப்படி என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் ஒரு …
Read More »இன்றைய ராசிபலன் 28.07.2018
மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புதுபொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான …
Read More »