தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். திடீர் சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு இன்று 11ஆவது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் …
Read More »இன்றைய ராசிபலன் 07.08.2018
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க …
Read More »என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்…
சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பல முறை “வெச்சு செய்யப்போறேன்” என கூறினார். அவர் எல்லைமீறி நடந்துகொண்டது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஷாரிக் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியில் வந்தபோது அவரின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து பேசினார். அப்போது அவர் கமலிடம் “சார்.. என்னை வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்புங்கள்.. வெச்சு செய்யணும்” என கேட்டார். அதற்கு …
Read More »பிக்பாஸில் கிரிக்கெட்டை பற்றி இழிவாக பேசிய கமல்- கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார். அவ்வாறு நேற்று பேசியபோது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எனவும் அவர் தான் எனக்கு ஹீரோ, ஆனால் கிரிக்கெட் என் மனதை எங்கோ இழுத்து செல்கிறது. அதனால் அதை …
Read More »வெளியேறியபின் ஷாரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
பிக்பாஸ் வீட்டில் ஷாரீக் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்தனர். பின்னர் அவர்கள் நடுவில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. ஐஸ்வர்யா குடும்பத்தை பற்றி சிலர் பேசியதால் இந்நிலையில் இன்று ஷரீக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். பின்னர் கமல் ஹாசனுடன் ஷாரீக் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்தவர்களும் பேசினர். அப்போது பேசிய ஐஸ்வர்யா, “அதிக காதலுடன்… நான் உன்னை அதிகம் மிஸ் செய்வேன். சீக்கிரம் …
Read More »இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா?
இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 82 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. கடலுக்கு அடியில் 15 கிலோ …
Read More »யாழ்ப்பாண கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்! 2700 வருடத்திற்கு முந்திய தமிழினம்
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் 2700 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் பாரியளவு பெறுமதியான வர்த்தக நிலையம் ஒன்று காணப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி பேராசிரியர் எஸ்.புஷ்பரத்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நேற்று நிகழ்த்திய உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதற்கமைய 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் …
Read More »இன்றைய ராசிபலன் 06.08.2018
மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: …
Read More »எனக்கே குமட்டிகிட்டு வருது – போட்டியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் அனைவரையும் வறுத்தெடுத்தார். ஆனாலும் பலருக்கு இன்னும் அது திருப்திகரமாக இல்லை. எலிமினேஷன் பற்றியும் இன்றுதான் அறிவிப்பார். முதல் ப்ரோமோவில் அனைவரும் அழுதனர். தற்போது வந்துள்ள ப்ரோமோவில் அனைவரிடமும் சாதாரணமாகத்தான் பேசுகிறார். பாலாஜி இன்னும் கெட்டவார்த்தை பேசுகிறார் என்பதை சென்றாயன் வழியாகவே சொல்லவைத்தார். ஒவ்வொருவருக்கும் மாற்றி அட்வைஸ் பண்ண எனக்கே குமட்டிகிட்டு வருது என்று கூறியுள்ளார்.
Read More »வற்றாப்பளை கண்ணகி அம்மனின் மற்றுமொரு அற்புதம்: படையெடுக்கும் பக்தர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான். அந்தவேளையில் …
Read More »