முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்!
கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ நேற்று (10) இரவு தனது 88வது வயதில் உயிர்நீத்தார். இவர் 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 வருடங்கள் கொழும்பு பேராயராக பணியாற்றினார்.
1932ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி கிராமமான முன்னக்கராவில் பிறந்த நிகோலஸ் தனது ஆரம்பக் கல்வியை கிராமத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலையில் தொடங்கினார்.
பின்னர் ஆங்கில மொழி மூலக் கல்வியை தொடர நீர்கொழும்பு புனித மேரி கல்லூரியில் இணைந்து கொண்டார். தொடர்ந்து கன்னியாஸ்திரி ஒருவர் மூலம் பொரளை புனித ஆலோசியஸ் மைனர் செமினரிக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்
-
பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு
-
ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!
-
கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு
-
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
-
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
-
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




