கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
கொழும்பு – பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 29 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சிறுவர்களை வெளியில் விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்குமாறு அவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
-
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
-
இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி
-
பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!
-
A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
-
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
-
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!