Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி

இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 1
    Share
இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி

இலங்கையில் ‘கொவிட் – 19’ வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் எழுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 16பேர் குணமடைந்துள்ளனர். இருவர் பலியாகியுள்ளார். 104 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 1
    Share

Check Also

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page