இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது
கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1358 வாகனங்களும் கையகப்படுத்தகப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
-
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




