இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்மடுமாதா ஆவணித் திருவிழா ஆரம்பம்! 10th August 2019 - by மலரவன் ShareSharePin ItShare மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் 06/08/19 ஆரம்பமாகின.