இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்எதிவரும் காலத்தில் டிஜிட்டல் மையமாக மாறவுள்ள பொருளாதாரம் 16th March 201916th March 2019 - by அருள் ShareSharePin ItShare எதிவரும் காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமாக சிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுள்ளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.